பொருளாதார பிரச்சினையால் பாதிப்படையும் தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரியர் மாணவர்களின் பயிற்சி(Photo)

Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Malaivanjan Jun 22, 2022 07:07 AM GMT
Report

கடுமையான பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரியர் மாணவர்களின் பிரச்சினை தொடர்பாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கடிதத்தில் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக குறிப்பிடுகையில், "நாட்டில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக வாழ்க்கை செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் தேசிய கல்வியியல் கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு ஆசிரியர் மாணவர்களை பயிற்சிக்காக பாடசாலைகளுக்கு இணைப்பு செய்யப்பட்டிருக்கின்றனர்.

பயிற்சி 

பொருளாதார பிரச்சினையால் பாதிப்படையும்  தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரியர் மாணவர்களின்  பயிற்சி(Photo) | Ducation Teacher Students Conomic Proble

சுமார் 8000 ஆசிரிய பயிலுனர்கள் கடுமையான பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பது சம்பந்தமாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் உடனடியாக உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். குறிப்பாக பயிற்சிக்காக பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ள ஆசிரிய மாணவர்கள் அங்கு செல்லும் போது தங்குமிடத்திற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

மேலும் மிக சொற்பமான மாதாந்த கொடுப்பனவான ரூபா.5000 பெறுவதால் அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை நாங்கள் உங்களுக்கு விசித்திரமாக விளக்க வேண்டியதில்லை.

பொருளாதார பிரச்சினையால் பாதிப்படையும்  தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரியர் மாணவர்களின்  பயிற்சி(Photo) | Ducation Teacher Students Conomic Proble

எனவே, இவ்வாறான பிரச்சினைகளை குறைப்பதற்காக தற்போது நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 19 தேசியக் கல்வியியற் கல்லூரிகளில் கல்வி பயிலும் 8000 ஆசிரியர் பயிலுனர்களை அவர்களது நிரந்தர வதிவிடங்களுக்கு அருகாமையில் உள்ள பாடசாலைகளுக்கு இணைப்பு செய்து அவர்களின் அனைத்து கற்பித்தலையும் ஒழுங்குபடுத்தப்பட்ட பகுதிகளும் கண்காணிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு இணைக்கப்பட்டுள்ள மாணவர்களை மேற்பார்வை செய்வது தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், வலய மற்றும் மாகாண வளவாளர்கள் கொண்ட ஒருங்கிணைந்த பொறிமுறையொன்று அமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தும் படி சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தீர்வு

பொருளாதார பிரச்சினையால் பாதிப்படையும்  தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரியர் மாணவர்களின்  பயிற்சி(Photo) | Ducation Teacher Students Conomic Proble

ஆசிரிய மாணவர்கள் நல்ல மனநிலையில் பயிற்சியை நிறைவு செய்ய முழுமையான பங்களிப்பை வழங்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

இவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவானது இவர்கள் முகம் கொடுத்துள்ள பொருளாதார பிரச்சினையை தீர்ப்பதற்கு போதுமானதாக இல்லை எனவும், இவர்களுக்கான கொடுப்பனவை குறைந்தபட்சம் 10,000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம்.

அதன்படி, இலங்கையில் சுமார் 3 வருடங்களாக கோவிட் தொற்று மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொருளாதார பிரச்சினையால் பாதிப்படையும்  தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரியர் மாணவர்களின்  பயிற்சி(Photo) | Ducation Teacher Students Conomic Proble

சுமார் 4.3 மில்லியன் மாணவர்களின் கல்வியை மறுசீரமைக்கும் உயர் பொறுப்பைக் கொண்ட தேசிய கல்வியியற் கல்லூரிகளில் பயிற்சி பெற்று வரும் இந்த ஆசிரியர் மாணவர்கள், இத்தருணத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் வலியுறுத்துகின்றது.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக உடனடியாக கவனம் செலுத்தி பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்று தருவீர்கள் என நம்புகிறோம் ”என்றும் கடிதத்தின் பிரதி ஒன்றினை கல்வியற் கல்லூரிக்கு பொறுப்பான ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உபதலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US