இலங்கை வர்த்தகர்களுக்கு எதிராக துபாய் நிறுவனம் தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

Dubai Dollars
By Sivaa Mayuri Dec 11, 2023 05:03 PM GMT
Report

இலங்கை வர்த்தகர்கள் இருவர், தமக்கு 50,000 அமெரிக்க டொலர் வழங்கவேண்டும் என்று கோரி துபாய் நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த மனு நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

துபாயின் யூரோ கட்டிடத்தில் அமைந்துள்ள வணிக நிறுவனம், இலங்கையின் ஜிக்கர் காசிம் மற்றும் அவரது மகன் மொஹமட் ஷகீல் காசிம் ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.

தமது இரண்டு தரப்புக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட வர்த்தக நிதி ஒப்பந்தத்தின் கீழ் பிரதிவாதிகளிடமிருந்து 50,000 அமெரிக்க டொலர்களை மீட்டுத்தரவேண்டும் என்று மனுதாரரான துபாய் நிறுவனம் கோரியிருந்தது.

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமிலிருந்து 50க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமிலிருந்து 50க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்

மனு நிராகரிப்பு

இந்த வழக்கு விசாரணையின் போது பிரதிவாதிகளின் கோரிக்கையின் பேரில் பொருட்கள் வழங்கப்பட்டதாக மனுதாரரின் சாட்சி தெரிவித்த போதிலும், அதனை நிரூபிப்பதற்கான ஆவண ஆதாரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வர்த்தகர்களுக்கு எதிராக துபாய் நிறுவனம் தாக்கல் செய்த மனு நிராகரிப்பு | Dubai Company Court Claim Was Rejected

இதன்படி மனுதாரரின் மனுவை நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி  நிராகரித்துள்ளார்.

துவாரகா தொடர்பில் சித்தி மதிவதனி எழுதிய வெளியிட முடியாத கடிதம்: கார்த்திக் மனோகரன் தகவல்(Video)

துவாரகா தொடர்பில் சித்தி மதிவதனி எழுதிய வெளியிட முடியாத கடிதம்: கார்த்திக் மனோகரன் தகவல்(Video)

கனடா செல்ல முயன்ற தமிழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கனடா செல்ல முயன்ற தமிழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US