வெளிநாடொன்றில் 2,000 இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பு

Dubai Sri Lankan Peoples
By Aanadhi May 30, 2026 10:14 AM GMT
Report

துபாய் அல் மக்தூம் சர்வதேச விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக 2,000 இலங்கைத் தொழிலாளர்களைப் பணியமர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அல்மக்தூம் விமான நிலைய விரிவாக்க பணிகளை மேற்கொள்ளும் சீனாவின் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் (CHEC) நிறுவனம் இது தொடர்பில் துபாயில் உள்ள இலங்கைத் துணைத் தூதரக அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை வர்த்தகர்கள் உட்பட பலர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை வர்த்தகர்கள் உட்பட பலர் கைது!

சர்வதேச விமான நிலையம்

துபாயின் மிகப்பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றான அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தின் தற்போதைய விரிவாக்கப் பணிகளை சைனா ஹார்பர் இன்ஜினியரிங் (CHEC) நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

வெளிநாடொன்றில் 2,000 இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பு | Dubai Airport Expansion Projects Employ 2000

குறித்த பணிகளில் திறமையான மற்றும் ஓரளவு திறமையான இலங்கைத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதில் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் (CHEC) நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளது.

இந்த திட்டத்திற்காக சுமார் 2,000 இலங்கைத் தொழிலாளர்களைப் பணியமர்த்த CHEC திட்டமிட்டுள்ளது.

அல் மக்தூம் சர்வதேச விமான நிலைய விரிவாக்கமானது, வரும் ஆண்டுகளில் திட்டமிடப்பட்டுள்ள முக்கிய கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பின்னர், சகல வசதிகளும் கொண்ட உலகின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து மையங்களில் ஒன்றாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

2026 இல் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 5.4 வீத சரிவு

2026 இல் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 5.4 வீத சரிவு

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US