குவைத் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்!
Iran
Kuwait
Iran-Israel War
By DHUSHI
குவைத் விமான நிலையம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக குவைத் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் மூன்று ட்ரோன்கள் விமான நிலையத்தை குறிவைத்து ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரோன் தாக்குதல்
இதனால் அங்குள்ள ரேடார் அமைப்பு சேதமடைந்ததாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மேலும் ஏவப்பட்ட ஐந்து ட்ரோன்களை குவைத் பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக அழித்துள்ளதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US