இலங்கைக்கு கடத்த இருந்த இரண்டு தொன் உலர்ந்த இஞ்சி பறிமுதல்
Tamil nadu
Sri Lanka
India
By Ashik
இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்படவிருந்த உலர்ந்த இஞ்சி மூட்டைகளை தமிழ்நாடு - ராமநாதபுரம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ராமநாதபுரம் கடல் வழியாக இலங்கைக்கு சட்டவிரோத பொருட்கள் கடத்தவிருப்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தோப்புவலசை கடற்கரை பகுதியில் 50 சாக்கு மூடைகளிர் சுமார் இரண்டு தொன் எடை கொண்ட உலர்ந்த இஞ்சி இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் பொலிஸார்
இதையடுத்து உலர்ந்த இஞ்சி மூட்டைகளை பறிமுதல் செய்த ராமநாதபுரம் பொலிஸார் அதனை திருப்புல்லாணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட உலர்ந்த இஞ்சியின் மதிப்பு 10 இலட்சம் இந்திய ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
50 ஆண்டுகளின் பின் சனி ஜெயந்தியில் உருவாகும் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
புதிய சீரியலில் ஒன்றாக நடிக்கப்போகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர்கள்... யார் தெரியுமா? Cineulagam
ஜனனி செய்த காரியம், குணசேகரன் மீது வருத்தத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US