தேசிய ஊடகக் கொள்கை வரைவு: வரவேற்கப்படும் பொதுமக்களின் கருத்துக்கள்
Sri Lanka
Sri Lankan Peoples
Media
By Amal
தேசிய ஊடகக் கொள்கையின் வரைவு, சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஊடக அமைச்சின் இணையத்தளத்தின் ஊடாக பொதுமக்கள் தமது கருத்துகளைப் பகிரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஜூலை 31ஆம் திகதி வரை இதற்கான கால வரையறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களுக்கு தேசிய கொள்கை
இலங்கையின் ஊடகங்களுக்கு தேசிய கொள்கை ஒன்று செயற்படுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் யோசனைகள் முன்வைக்கப்பட்ட போதும், கடந்த அரசாங்கங்களினால் அந்த திட்டம் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் தற்போதைய அரசாங்கம், அந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US