வைத்தியர் அர்ச்சுனா யாரால் இயக்கப்படுகின்றார்! அர்ச்சுனாவின் நிகழ்ச்சிநிரல் என்ன!
தமிழ் மக்களினுடைய உரிமைகளை கபளீகரம் செய்து அவர்களை ஒடுக்கும் நகர்வுகளுக்கு மத்தியில் அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளின் விளைவு எவ்வாறு எதிரொலிக்கும் என்பதற்கு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம் எடுத்துக்காட்டாகும்.
தமது நீண்டநாள் கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்படாமைக்கு குரல்கொடுக்க எழுந்த மக்கள் படையின் உரத்த குரல் சாவகச்சேரி போராட்டதின் மூலம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கப்பெற்றது.
இதற்கு ஒரு அடித்தளமிட்ட நபராக சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா கடந்த சில தினங்களுக்கு முன்னர் எடுத்துக்காட்டாக அமைந்திருந்தார்.
ஆனால் தற்போது அர்ச்சுனாவின் குரல் எதிரொலிக்கின்றபோதும் போராட்டத்திற்கு ஆதரவளித்த மக்களின் குரல் அமைதியாகியுள்ளதை அவதானிக்கமுடிகிறது.
இவ்வாறான ஒரு பின்னணியில் வைத்தியர் அர்ச்சுனா யாரால் இயக்கப்படுகின்றார்?
அவ்வாறு இயக்கப்படுகின்றார் என்றால் அர்ச்சுனாவின் நிகழ்ச்சிநிரல் என்ன?
இந்த விடயங்கள் பற்றி விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஐபிசி தமிழின் நிலவரம் நிகழ்ச்சி
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கோமதிக்கு மீண்டும் உடைந்த அம்மா வீட்டின் உறவு, ஷாக்கில் பாண்டியன் செய்த விஷயம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam