நாடாளுமன்றம் செல்லும் மாகாண சபை முதலமைச்சர்கள்..! டக்ளஸ் முன்வைத்துள்ள கோரிக்கை

Anura Kumara Dissanayaka Douglas Devananda Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government
By Kajinthan Jul 21, 2026 08:50 AM GMT
Report

நாட்டின் அரசியலமைப்பை செம்மைப்படுத்தி, மாகாண சபை தேர்தல் மூலம் தெரிவுச் செய்யப்படும், முதலமைச்சர்களும் அமைச்சர்கள் போன்று நாடாளுமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

பல்வேறு துறைசார்ந்த நிபுணர்கள் உள்ளடக்கிய அரசா சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஹட்டன் நகரில் தற்காலிக கடைகளை அகற்ற முயன்றபோது பதற்றநிலை

ஹட்டன் நகரில் தற்காலிக கடைகளை அகற்ற முயன்றபோது பதற்றநிலை

புதிய அரசியலமைப்பு தொடர்பில் நாடளாவிய ரீதியில் உள்ள அரசியல் தரப்புகளுக்கிடையில் பொது நிலைப்பாட்டை உருவாக்கும் நோக்கில், ஈ.பி.டி.பி. கட்சியுடன் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் முதலமைச்சர்களுக்கு அங்கம்

இதன்போது டக்ளஸ் கருத்து தெரிவிக்கையில்,

மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை செழுமைப்படுத்துவதற்கும், இனங்களுக்கும் சமூகங்களுக்கும் இடையிலான புரிந்தணர்வை ஏற்படுத்துவதற்கும், சீரான வளர்ச்சியை வேகமாக ஏற்படுத்துவதற்கும், மாகாணங்களின் முதலமைச்சர்கள் நாடாளுமன்றிலும் அமைச்சரவையிலும் அங்கம் வகிக்கும் ஏற்பாடு அர்த்தபூர்வமான களத்தினை ஏற்படுத்தும்.

அதேபோன்று, யுத்தம் காரணமாக 18 வயதினை அடைந்த பின்னர் புலம்பெயர்ந்து சென்றவர்களுக்கும், தொழில் நிமித்தம் வெளிநாடுகளில் தங்கி இருப்போருக்கும் வாக்குரிமையை வழங்க வேண்டும்.

அர்த்தபூர்வமான அதிகாரப் பகிர்வே புதிய அரசியலமைப்பின் அடிப்படையாக இருக்க வேண்டுமே தவிர, ஒற்றையாட்சி, சமஸ்டி என்ற பெயர் பலகையில் கவனத்தினை குவிப்பது, பிடிவாதமாக இருப்பது நாட்டின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமாக இருக்காது.

நாடாளுமன்றம் செல்லும் மாகாண சபை முதலமைச்சர்கள்..! டக்ளஸ் முன்வைத்துள்ள கோரிக்கை | Douglas Opini Onprovincial Council Chief Ministers

கடந்த காலங்களில் மத்திய அரசினால் எடுக்கப்பட்ட மாகாணங்களுக்கான அதிகாரங்களை மீளக் கையளிப்பதுடன், பொலிஸ் மற்றும் காணி உட்பட்ட மாகாண சபை அதிகாரங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

மாகாண சபை அதிகார பகிர்வு

அதேபோன்று, மாகாணங்களுக்கான அதிகார பகிர்வில் உள்ள இணைப்பு பட்டியல் நீக்கப்பட்டு, அதில் இருக்கின்ற விடயங்களுள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சிலவற்றை தவிர்த்த அனைத்தும், மாகாண பட்டியலில் இணைக்கப்பட வேண்டும்.

மாகாண சபைகளுக்கான அதிகார பகிர்வானது, வடக்கு - கிழக்கு மக்களுக்காக உருவாக்கப்பட்டது என்ற அடிப்படையில் குறித்த இரண்டு மாகாணங்களுக்கும் விசேட அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

நாடாளுமன்றம் செல்லும் மாகாண சபை முதலமைச்சர்கள்..! டக்ளஸ் முன்வைத்துள்ள கோரிக்கை | Douglas Opini Onprovincial Council Chief Ministers

அத்துடன், மாகாண சபை என்பது மாகாண அரசு என்று அடையாளப்படுத்தப்பட வேண்டும். தேசிய நிதி ஆணைக்குழு என்பது நிதி ஒதுக்கீடுகளில் காத்திரமான தாக்கம் செலுத்தும் நிலையில், ஒவ்வொரு மாகாணங்களினதும் எதிர்பார்ப்புக்களை உணர்வுபூர்வமாக புரிந்து கொண்ட அதே மாகாணத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் நிதி ஆணைக்குழுவில் உறுப்பினர்களாக இருப்பதனையும்,  அதேபோன்று, அந்தந்த மாகாணங்களை பூர்வீகமாக கொண்டவர்களையே ஒவ்வொரு மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்படுவதும் அரசியலமைப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

அதேபோன்று, தற்போதைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்பட்டு, ஜனாதிபதி நாடாளுமன்றால் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பது போன்ற மேலும் பல விடயங்களை உள்ளன. இதுதொடர்பான எழுத்து மூல ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

ஜெனிவாவில் இலங்கைக்கு பேராபத்து! அரசுக்கு ஜி.எல். பீரிஸ் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

ஜெனிவாவில் இலங்கைக்கு பேராபத்து! அரசுக்கு ஜி.எல். பீரிஸ் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

இந்த அறிகுறிகள் தென்படுமாயின் வீட்டிலேயே இருக்க வேண்டாம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்த அறிகுறிகள் தென்படுமாயின் வீட்டிலேயே இருக்க வேண்டாம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US