கிளிநொச்சியில் கடலட்டை பண்ணையாளர்களுக்கு அனுமதிப் பத்திரங்கள் வழங்கிய டக்ளஸ்
கிளிநொச்சி (Kilinochchi) பூனகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி பகுதியில் கடலட்டை பண்ணையாளர்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் (Douglas Devananda) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (20.05.2024) பகல் 10 மணிக்கு கிராஞ்சி ஶ்ரீ முருகன் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
கிராஞ்சி பகுதியில் அட்டைப் பண்ணை உற்பத்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்த தெரிவு செய்யப்பட்ட 56 பயனாளிகளுக்கே இவ்வாறு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் கலந்துகொண்டோர்
அதேவேளை, இந்நிகழ்வில் பூநகரி பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பண்ணையாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam
