முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட அமைச்சருக்கு பலத்த பாதுகாப்பு (Video)

Mullaitivu Trincomalee Douglas Devananda Sri Lanka Economic Crisis Sri Lanka
By Vanniyan Oct 12, 2022 09:57 PM GMT
Report

கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

அமைச்சரின் இந்த பயணத்திற்காக முல்லைத்தீவு கடற்கரை வீதிகளில் அதிகளவு பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளதுடன் வீதித்தடையினையும் ஏற்படுத்தி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 06.10.22 ஆம் திகதி முல்லைத்தீவு மீனவர்களின் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட தொடர் போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.


அதிகாரிகளுடன் சந்திப்பு

இந்நிலையில் இன்று (12.10.22) கடற்தொழில் அமைச்சர் முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்திற்கு பயணம் மேற்கொண்டு அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் சுருக்குவலைக்கு ஆதரவான மீனவர்களும் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த அமைச்சர்,

தடை செய்யப்பட்ட தொழிலான சுருக்குவலை இங்கு மாத்திரமல்ல திருகோணமலையிலும் நான் பார்த்துக்கொண்டிருக்கும் போதும் செய்கின்றார்கள் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.வடமராட்சி கிழக்கிலும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

தடை செய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தி தடை செய்யப்பட்ட தொழிலை அமைச்சு ஏற்றுக்கொள்ளவில்லை. இது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம்.

ஏற்கனவே இரண்டே முக்கால் இஞ்சி கண்ணுக்கு மேற்பட்ட வலைகள் கரையில் இருந்து 10 கடல்மைலிற்கு மேல் செய்யலாம் என்று இருக்கு தடை செய்யப்பட்ட தொழில் நடவடிக்கைக்கு விரைவில் நாங்கள் முடிவினை கொண்டு வருவோம்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட அமைச்சருக்கு பலத்த பாதுகாப்பு (Video) | Douglas Devananda Visit Mullaitivu

மீனவர்களுக்கு எரிபொருள் வழங்கும் நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் அல்ல யாழில்,திருகோணமலையில் இவ்வாறு வேறு பகுதிகளில் நடக்கின்றது.இந்த முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு விரைவில் நடவடிக்கை எடுப்போம். மீனவர்களுக்கான எரிபொருள் வழங்கும் நடவடிக்கை தொடர்பிலும் கருத்து தெரிவித்துள்ளார்.

மீனவர்களுக்கான எரிபொருள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் செய்கின்றது. அதில் சில குறைபாடுகளை பார்க்க கூடிவாறு இருக்கின்றது.நான் தனியார் துறைக்கு இறக்குமதிக்கு அனுமதி கொடுக்க சொல்லி கேட்டிருக்கின்றேன்.அனேகமாக அது சரிவரும் என்று நினைக்கின்றேன்.கொக்கிளாய் கடல் நீர் ஏரியில் வெளியிணைப்பு இயந்திரம் பயன்படுத்தி தொழில் செய்வது தொடர்பிலும் கருத்து தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட அமைச்சருக்கு பலத்த பாதுகாப்பு (Video) | Douglas Devananda Visit Mullaitivu

களப்பு சம்பந்தமான முகாமைத்துவம்

களப்பு சம்பந்தமான முகாமைத்துவத்துடன் கலந்துரையாடி வருகின்றோம்.விரைவில் இந்த ஆண்டுக்குள் முடிவிற்குள் வரும் நந்திக்கடல், நாயாறு,கடல்நீர் ஏரிகள் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை தொடர்பிலும் கருத்து தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட அமைச்சருக்கு பலத்த பாதுகாப்பு (Video) | Douglas Devananda Visit Mullaitivu

முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடல்,நாயாறு கடல் நீர் ஏரிகள் உள்ளிட்ட கரையோரப்பகுதிகளில் உள்ள களப்பு பகுதிகளையும் அதனை அண்டிய குறிப்பிட்ட தூர பகுதியினையும் மீன்பிடி ஒதுக்குப்பகுதியாக அறிவித்து, அதற்கு புறம்பாக உள்ள பகுதியினையும் வனஜீவராசிகள் திணைக்கள பகுதியாக அறிவித்து இரண்டு பக்கத்தினையும் உள்ள குழு ஒன்றினை அமைத்து அவர்கள் ஒருங்கிணைப்பார்கள் என்றும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

இதேவேளை, திருகோணமலை, கன்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஒன்றுகூடல் மண்டபத்தை திறந்து வைத்து சாம்பல் தீவு களப்பு பிரதேசத்தினை பார்வையிட்ட அமைச்சர் , குறித்த களப்பு பிரதேசத்தினை கடற்றொழில் மற்றும் நீர் வேளாண்மை செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், வனவள ஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து முகாமைத்துவம் செய்து களப்பினை பாதுகாப்பதற்கான சாதக பாதகங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆராய்ந்துள்ளார்.  

3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில்

22 Sep, 1995
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada, Windsor, Canada

21 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரான்ஸ், France, ஜேர்மனி, Germany

22 Sep, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

அல்வாய், சங்கத்தானை

18 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

மன்னார், உயிலங்குளம், Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
அகாலமரணம்

மண்கும்பான் மேற்கு, பிரான்ஸ், France

05 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கிளிநொச்சி

19 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

16 Sep, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஜேர்மனி, Germany

20 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊராங்குனை, Eschborn, Germany

01 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு

17 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Markham, Canada

18 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா, கிளிநொச்சி, சென்னை, India

18 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US