வாக்களிப்போருக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை

Election Commission of Sri Lanka General Election 2024
By Kamal Nov 14, 2024 08:14 AM GMT
Report

 பொதுத் தேர்தலில் வாக்களித்து வரும் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை அல்லது வாக்களிப்பதனை புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் வேட்பாளர் ஒருவர் அதிரடியாக கைது

பொதுத் தேர்தல் வேட்பாளர் ஒருவர் அதிரடியாக கைது

 சமூக ஊடகங்களில் வெளியிடுதல் 

வாக்குச் சீட்டுக்களை அல்லது வாக்குச் சீட்டில் புள்ளடி இடுவதனை புகைப்படமாகவோ அல்லது காணொளியாகவோ பதிவு செய்தல் மற்றும் அவற்றை சமூக ஊடகங்களில் வெளியிடுதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிப்போருக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை | Dont Take Photos Of Ballet Papers

இவ்வாறு செய்வோர் தேர்தல் சட்டங்களை மீறியதாக குற்றம் சுமத்தி தண்டிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள சர்வதேச அமைப்புக்கள்

தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள சர்வதேச அமைப்புக்கள்

தேர்தல் முடிவுகள் அறிவிப்பது குறித்து எச்சரிக்கை

தேர்தல் முடிவுகள் அறிவிப்பது குறித்து எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US