ஈரான் போரினால் இலங்கையில் ஏற்பட்டுள்ள சிக்கல்! பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு

Ceylon Petroleum Corporation Petrol diesel price Iran-Israel War
By Kamal Feb 28, 2026 02:26 PM GMT
Report

 ஈரான் போர் காரணமாக மக்கள் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என பதற்றமடையவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

ஈரானில் போர் ஆரம்பமாகீயுள்ள நிலையில் நாட்டின் சில பகுதிகளை சேர்ந்த மக்கள் தேவையற்ற வகையில் பதற்றமடைந்துள்ளதாக கேள்விப்பட்டோம் ஆனால் அவ்வாறு பதற்றமடைய வேண்டிய எந்தவித தேவையும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் போர் பதற்றம்...! இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

மத்திய கிழக்கில் போர் பதற்றம்...! இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

எரிபொருள் கையிருப்பு 

இப்பொழுது கைவசம் உள்ள மொத்த எரிபொருள் கையிருப்பை கணக்கெடுத்து பார்த்தோம், எம்மிடம் எரிபொருட்களை சுமார் ஒரு மாத காலத்திற்கு போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.

என்னிடம் கையறுப்பில் உள்ள எரிபொருட்களும், தற்பொழுது நாட்டுக்கு வந்து கொண்டிருக்கும் எரிபொருள் கப்பல்களின் சரக்குக் கூட்டுத் தொகையை கணக்கிட்டு பார்த்தால் சுமார் ஒரு மாத காலத்திற்கு போதிய அளவில் எரிபொருட்கள் தற்பொழுது கையிருப்பில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் போரினால் இலங்கையில் ஏற்பட்டுள்ள சிக்கல்! பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு | Dont Panic For Fuel

நாட்டில் தற்பொழுது 38 நாட்களுக்கு போதுமான அளவு பெட்ரோல் உண்டு, டீசல் சுமார் 35 நாட்களுக்கு போதுமான அளவும், விமானங்களுக்கு தேவையான எரிபொருட்கள் 47 நாட்களுக்கு போதுமான அளவு கையிருப்பில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

எண்ணெய் களஞ்சியங்களை உள்ள இருப்பு மற்றும் வரவிருக்கும் கப்பல்களின் கூட்டுத் தொகையை பார்த்தால் இனி ஒரு கப்பல் கூட வராவிட்டாலும் சுமார் ஒரு மாத காலத்திற்கு போதிய அளவு எரிபொருள் கையிருப்பு எம்மிடம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் பெட்ரோல் டீசல் என சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மத்திய கிழக்கு நாடுகளின் ஊடாக வருவதில்லை, அதற்கான காரணம் கப்பல் கட்டணங்கள் அதிக அளவில் அறவீடு செய்யப்படுவதனாலாகும் என தெரிவித்துள்ளார்.

வளைகுடா முழுவதும் ஏவுகணை தாக்குதல்கள்.. உயிர் தியாகம் குறித்த ட்ரம்பின் அறிவிப்பால் பரபரப்பு

வளைகுடா முழுவதும் ஏவுகணை தாக்குதல்கள்.. உயிர் தியாகம் குறித்த ட்ரம்பின் அறிவிப்பால் பரபரப்பு

எரிபொருள் இறக்குமதி

நாம் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பெட்ரோல் டீசல் போன்ற சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களை கொள்வனவு செய்வதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் நாம் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் கொரியா ஆகிய நாடுகளில் இருந்து இந்த எரிபொருட்களை பெற்றுக் கொண்டுள்ளோம் ஹோமோன் சமுத்திர பாதை மூடப்பட்டாலும் எரிபொருள் இறக்குமதி செய்வதில் பாதிப்பு ஏற்படப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் போரினால் இலங்கையில் ஏற்பட்டுள்ள சிக்கல்! பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு | Dont Panic For Fuel

மசகு என்ன இறக்குமதி செய்வதில் மட்டுமே பாதிப்பு ஏற்படும் தற்பொழுது கையிருப்பில் காணப்படும் எரிபொருட்களின் அளவு ஒரு மாத காலத்திற்கு போதுமானது எனவே மக்கள் பதட்டம் அடைந்து எரிபொருட்களை களஞ்சியப்படுத்த தொடங்கினால் அது பிரச்சினையாக உருவாகும்.

மக்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் எனவும் உலக ரீதியாக ஏற்படும் ஒரு பிரச்சனையை தனியாக நாம் தீர்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சனையே எல்லோரிடமும் இணைந்து முகம் கொடுக்க வேண்டும் எம்மிடம் ஒரு மாத காலத்திற்கு கையிருப்பு உள்ளது என்பதை வலியுறுத்துகின்றேன் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

மத்தியக் கிழக்கில் தற்போது மூண்டுள்ள போர்ப்பதற்றம்! எண்ணெய் விலை உயர்வு

மத்தியக் கிழக்கில் தற்போது மூண்டுள்ள போர்ப்பதற்றம்! எண்ணெய் விலை உயர்வு

மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US