அகரன் அறக்கட்டளை நிறுவனத்தினால் அன்பளிப்புக்கள் வழங்கி வைப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
By Nathan
Courtesy: Rukshy
அகரன் அறக்கட்டளை நிறுவனத்தினால் யாழ்ப்பாண பல்கலைக்கழத்தில் கல்வி பயிலும் மாணவிக்கு மடிக்கணினி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவி கேகாலை ஸ்ரீ கதிரேசன் கல்வி கற்ற நிலையில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தார்.
இந்நிலையில் மாணவியின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் முகமாகவே மாணவிக்கான மடிக்கணினி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் மொழியியல், ஊடகவியல், உளவியல் போன்ற கற்கைகளை கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரபல தொகுப்பாளினி பிரியங்காவின் அசரவைக்கும் சொத்து மதிப்பு.., அவரின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு? News Lankasri
என்ன நடந்தது என தெரியாமல் பிரியங்காவை தப்பா பேசாதீங்க.. ஆதரவாக களமிறங்கிய CWC போட்டியாளர் Cineulagam
செல்லம்மா தொடரை தொடர்ந்து முடிவுக்கு வரும் விஜய் டிவியின் ஹிட் சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
மீனா-சிட்டி இடையே நடந்த அடிதடி சண்டை, அதிரடியாக நுழைந்த முத்து... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US