அநுர தொடர்பில் மாற்றத்தை ஏற்படுத்திய ட்ரம்ப்

Anura Kumara Dissanayaka Donald Trump The White House
By Kamal Jul 10, 2025 06:08 AM GMT
Report

புதிய இணைப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பெயரை, அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள்  பிழையாக எழுதியுள்ளதாக விமர்சனங்கள் வெளியானதை அடுத்து,  மீண்டும் ஜனாதிபதியின் பெயரை திருத்தி எழுதிய கடிதத்தை வெள்ளை மாளிகை தரப்பு வெளியிட்டுள்ளது.

வெள்ளை மாளிகை அதிகாரிகளினால், ஜனாதிபதியின் பெயர் அருணகுமார என எழுதப்பட்ட கடிதமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தது. 

 இலங்கையின் மீது 30 வீத வரி விதிப்பு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமாரவிற்கு அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கடிதத்திலேயே ஜனாதிபதியின் பெயர் அருணகுமார என்று தவறாக அச்சிடப்பட்டிருந்தது. இந்த நிலையில்,  அநுரகுமார என்று திருத்திய பெயருடன் மற்றுமொரு கடிதம் தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

அநுர தொடர்பில் மாற்றத்தை ஏற்படுத்திய ட்ரம்ப் | Donald Trump Gets President Akd S Name Wrong

முதலாம் இணைப்பு

அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பெயரை பிழையாக எழுதியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசாங்கம் பல நாடுகளுக்கு எதிராக வரி விதிப்பு தொடர்பில் அந்தந்த நாடுகளின் தலைவர்களுக்கு பிரத்தியேக கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் மீது 30 வீத வரி விதிப்பு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமாரவிற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு.. ஜனாதிபதி அநுரவுக்கு அனுப்பப்பட்ட கடிதம்!

ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு.. ஜனாதிபதி அநுரவுக்கு அனுப்பப்பட்ட கடிதம்!

அதிகாரபூர்வ கடிதமா...

இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் ஜனாதிபதியின் பெயர் அருணகுமார திசாநாயக்க என எழுதப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்படடுள்ளது.

அநுர தொடர்பில் மாற்றத்தை ஏற்படுத்திய ட்ரம்ப் | Donald Trump Gets President Akd S Name Wrong

வெள்ளை மாளிகை அதிகாரிகளினால், ஜனாதிபதியின் பெயர் அருணகுமார என எழுதப்பட்ட கடிதமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையினால் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30 வீத வரி அறவீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த வரி 44 வீதமாக அறவீடு செய்யப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் பெயர் பிழையாக எழுதப்பட்ட விவகாரம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

எவ்வாறெனினும் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு வரும் கடிதம் வெள்ளை மாளிகையினால் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ கடிதமா என்பதனை அரசாங்கத் தரப்பு இன்னமும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆங்கிலம் தெரியாமல் சர்வதேச மாநாட்டில் தடுமாறிய ஆளும் தரப்பு உறுப்பினர்

ஆங்கிலம் தெரியாமல் சர்வதேச மாநாட்டில் தடுமாறிய ஆளும் தரப்பு உறுப்பினர்

வெளிநாட்டில் பிள்ளையான் சகாக்களை தேடும் CID - இறுதிக் கட்டத்தில் பிள்ளையானின் விசாரணை

வெளிநாட்டில் பிள்ளையான் சகாக்களை தேடும் CID - இறுதிக் கட்டத்தில் பிள்ளையானின் விசாரணை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGallery
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US