இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான(30.1.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305.66ஆகவும் , விற்பனை பெறுமதி 313.20ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி419.14ஆகவும் , விற்பனை பெறுமதி 432.09 ஆகவும் பதிவாகியுள்ளது.
நாணயமாற்று வீதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி362.88 ஆகவும் ,விற்பனை பெறுமதி 374.59ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 224.64 ஆகவும் விற்பனை பெறுமதி 232.76 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 211.90 ஆகவும் விற்பனை பெறுமதி 221.24 ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 239.58ஆகவும் விற்பனை பெறுமதி 248.91 ஆகவும் பதிவாகியுள்ளது.
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam