கொள்ளையடிக்கப்பட்ட பல்லாயிரம் கோடி டொலர்கள்: தொடர்ந்தும் ராஜபக்சக்களை காப்பாற்றும் ரணில் (Video)

Basil Rajapaksa Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Suresh Premachandran
By Dev Nov 20, 2023 05:52 AM GMT
Report

ராஜபக்சக்களுக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பிற்கு விசாரணைக் குழுவினை அமைத்து, டொலர்களை மீட்டெடுக்கும் நடவடிக்கையை முன்னெடுக்காமல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை காப்பாற்றி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று (19.11.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

"இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கும், நாடு திவால் நிலைக்கு சென்றமைக்கும் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரே காரணமென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கனடாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு! பாரிய நெருக்கடியில் நோயாளிகள்

கனடாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு! பாரிய நெருக்கடியில் நோயாளிகள்

ராஜபக்சக்களை காப்பாற்றும் ரணில்

ராஜபக்சக்களினால் பல்லாயிரம் கோடி டொலர்கள் வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்டு பல்வேறு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் உள்ளன.

கொள்ளையடிக்கப்பட்ட பல்லாயிரம் கோடி டொலர்கள்: தொடர்ந்தும் ராஜபக்சக்களை காப்பாற்றும் ரணில் (Video) | Dollars Looted By Rajapakses Recovery Is Solution

ஆனால் இதுவரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்வினால் இது தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கான விசாரணை குழுவொன்று அமைக்கப்படவில்லை.

ஜனாதிபதி, மொட்டுக் கட்சியின் ஆதரவுடன் அதிகாரத்தில் இருப்பதால், விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டார் என்பது ஒரு பிரச்சினையாக காணப்படுகின்றது.

இது தொடர்பான முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு கடத்தி செல்லப்பட்ட பல்லாயிரம் கோடி டொலர்கள் மீட்கப்பட்டு நாட்டுக்கு கொண்டுவரப்பட்டால் நாட்டின் பொருளாதாரத்தில், பாரியளவிலான முன்னேற்றம் ஏற்படும்" என தெரிவித்துள்ளார்.  

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

  

8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US