இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (30) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை (Sri Lanka) ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி (CBSL) இன்று (30) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288.33 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 297.06 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ மற்றும் டொலர் பெறுமதி
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298.78 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 311.36 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 361.10 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 375.10 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198.80 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 207.55 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும் அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 177 .81 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 187. 25 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

11 துப்பாக்கிகள், 40 கத்திகள்.,100 பேர் கைது! பிரித்தானிய பொலிஸாரின் முன்னெச்சரிக்கை எதற்காக? News Lankasri

சூப்பர் சிங்கர் போட்டியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் ஆண்டனி... சந்தோஷத்தில் போட்டியாளர், வீடியோ Cineulagam
