இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி (CBSL) இன்றைய நாளுக்கான (09.12.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 294.70 ரூபாவாகவும், கொள்வனவு விலை 286.10 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 209.53 ரூபாவாகவும், கொள்வனவு விலை 200.83 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ மற்றும் ப்ராங் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 312.65 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 300.09 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, சுவிஸ் ப்ராங் ஒன்றின் விற்பனை பெறுமதி 338.10 ரூபாவாகவும் கொள்வனவு பெறுமதி 322.39 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 190.51 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 181.12 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 221.28 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 211.40 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam