தொடர்ந்து வீழ்ச்சியடையும் ரூபாவின் பெறுமதி! டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (17.08.2023)அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.
மக்கள் வங்கியின் கூற்றுப்படி, நேற்றுடன் ஒப்பிடுகையில் 313.85 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 314.83 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை 329.29 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் விற்பனை விலை 330. 31 ரூபாவாக அதிகரித்துள்ளது.
ரூபாவின் பெறுமதி
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி,அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை முறையே 312.75 மற்றும் 328 ரூபாவாக அதிகரித்துள்ளது.
மேலும் சம்பத் வங்கியில், 315 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 317 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை 327 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் விற்பனை விலை 329 ரூபாவாக அதிகரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
