மீண்டும் அதிகரிக்கும் டொலரின் பெறுமதி! ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (11.07.2023)அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.
மக்கள் வங்கியின் கூற்றுப்படி,கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் 302.17 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை303.63 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை விற்பனை விலை 320.05 ரூபாவிலிருந்து 321.60 ரூபாவாக அதிகரித்துள்ளது.

டொலரின் பெறுமதி அதிகரிப்பு
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி,அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 300.88 ரூபாவிலிருந்து 303.85 ரூபாவாகஅதிகரித்துள்ளது. இதேவேளை விற்பனை விலையும் 317 ரூபாவாக அதிகரித்துள்ளது.
மேலும் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை முறையே 302 மற்றும் 317 ரூபாவாக மாறாமல் உள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
குடியேற்றவாசிகளின் வன்முறை: மேற்கத்திய நாடுகளுடன் சேர்ந்து..அவசர அழைப்பு விடுத்த ஜேர்மனி News Lankasri
3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி News Lankasri
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan