இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Laksi
in பொருளாதாரம்Report this article
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (24) நாணய மாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300.91 ரூபாவாகவும், கொள்வனவு விலை 292.40 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நாணய மாற்று விகிதம்
அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 211.16 ரூபாவாகவும், கொள்வனவு விலை 202.52 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 327.57 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 314.82 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 390.64 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 376.44 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 191.11 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 181.72 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 6 நாட்கள் முன்

நான் இன்னும் அந்த இழப்பில் இருந்து வெளியே வரவில்லை, இன்னும் கொஞ்சம்.. பிக்பாஸ் புகழ் ஷிவானி எமோஷ்னல் Cineulagam

முடிந்த பனிவிழும் மலர்வனம் சீரியல், மாற்றப்பட்ட விஜய் டிவி சீரியல்களின் நேரம்.. முழு விவரம் Cineulagam
