மீண்டும் அதிகரிக்கும் ரூபாவின் பெறுமதி! டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (09.08.2023)அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.
மக்கள் வங்கியின் கூற்றுப்படி,நேற்றுடன் ஒப்பிடுகையில் 313. 37 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 312. 39 ரூபாவாக குறைந்துள்ளது.
இதேவேளை விற்பனை விலை 328.78 ரூபாவிலிருந்து 327.76 ரூபாவாக குறைந்துள்ளது.
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி,அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 313.51 ரூபாவிலிருந்து 310.77 ரூபாவாக குறைந்துள்ளது.
இதேவேளை விற்பனை விலை 328 ரூபாவிலிருந்து 326 ரூபாவாக குறைந்துள்ளது.
மேலும் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 316 ரூபாவிலிருந்து 315 ரூபாவாக குறைந்துள்ளது.
இதேவேளை விற்பனை விலை 328 ரூபாவிலிருந்து 327 ரூபாவாக குறைந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan