இலங்கை வர்த்தக வங்கிகளில் நாளுக்கு நாள் ரூபாவின் பெறுமதியில் ஏற்படும் மாற்றம்
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (13.06.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் வங்கியின் கூற்றுப்படி, நேற்றுடன் ஒப்பிடுகையில் 288.06 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 291.96 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை விற்பனை விலை 305.11 ரூபாவிலிருந்து 309.23 ரூபாவாக அதிகரித்துள்ளது.

சம்பத் மற்றும் கொமர்ஷல் வங்கி
கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை நேற்று 288.02 ரூபாவாக பதிவாகி இருந்ததுடன் இன்று 294.94 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை விற்பனை விலையானது 310 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் முறையே 295 ரூபா மற்றும் 310 ரூபாவாக அதிகரித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
யார் இந்த கிரிஜா? பிரபல நடிகருடன் நெருக்கமான காட்சிகள், திடீர் ட்ரெண்டிங், முழு விவரம்... Cineulagam
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam