இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! மத்திய வங்கியின் அறிவிப்பு
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Sri Lankan rupee
Exchange Rate
Dollars
By Mayuri
இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 357.94 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 368.52 ரூபாவாக காணப்படுகிறது.
ஸ்ரேலிங் பவுண்ட்
ஸ்ரேலிங் பவுண்டொன்றின் கொள்முதல் பெறுமதியானது 420.74 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை விற்பனை பெறுமதியானது 437.77 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
குவைத் தினார் மற்றும் கட்டார் ரியால்
குவைத் தினாரின் பெறுமதியானது 1172.47 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை கட்டார் ரியாலொன்றின் பெறுமதியானது 98.52 ரூபாவாக காணப்படுகிறது.
கோலாகலமாக நடைபெற்று வரும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் வெற்றி வசந்த் திருமண கொண்டாட்டம்.. வைரல் வீடியோ Cineulagam
மிரட்டலான தோற்றத்தில் Electric Scooter-யை அறிமுகப்படுத்திய Honda நிறுவனம்.., முழு விவரங்கள் News Lankasri
இன்று பிறந்தநாள் கொண்டாடும் உதயநிதி ஸ்டாலின் அசரவைக்கும் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US