ரூபாவின் பெறுமதியில் தொடர் வீழ்ச்சி:இன்றைய நாணய மாற்று விகிதம்
இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக வீழ்ச்சியடைந்துள்ளது.
எவ்வாறாயினும், ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்கிற்கு எதிராக ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது.
அமெரிக்க டொலரின் பெறுமதி
அதன்படி, ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 459.11 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 442.29 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 406.29 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 390.58 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 371.39 ரூபாவாகவும், கொள்வனவு விலை 360.49 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.