ஆட்டுக்குட்டிக்கு பாசத்துடன் பாலூட்டும் நாய்: யாழில் நெகிழ்ச்சி சம்பவம்
Jaffna
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Kajinthan
யாழில் தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு நாய் ஒன்று பால் கொடுக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவமானது யாழ். - தென்மராட்சி, எழுதுமட்டுவாள் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
பாலூட்டல்
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், தாய் ஆடானது குட்டி ஒன்றை ஈன்ற பின்னர் உயிரிழந்துள்ளது.

இந்த நிலையில், அண்மையில் குட்டி ஈன்ற நாய் தாயை இழந்த ஆட்டுக் குட்டியின் பசியைப் பாலூட்டி போக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 24 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US