யுத்த குற்றச்சாட்டு இராணுவத்துக்கு தண்டனை வழங்காமையே வைத்தியர் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டமைக்கு காரணம்!

Sri Lanka Army Hospitals in Sri Lanka
By Kajinthan Mar 17, 2025 08:44 PM GMT
Report

எமது நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக இராணுவம் இழைத்த யுத்த குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை வழங்கப்படாத நிலையே பெண் வைத்தியரை முன்னாள் இராணுவ சிப்பாய் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக நேரிட்டது என யாழ் தீவக பெண்கள் வலை அமைப்பின் இணைப்பாளர் ஹம்சிகா ராஜ்குமார் குற்றச்சாட்டினார்.

இன்று திங்கட்கிழமை அனுராதபுரத்தில் முன்னாள் இராணுவ சிப்பாய் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் வைத்தியருக்கு நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என ஏற்பாடு செய்யப்பட்ட தீவக பெண்கள் வலை அமைப்பின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பெண்ணை அவமானப்படுத்திய அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ள அரசு

பெண்ணை அவமானப்படுத்திய அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ள அரசு

 நாட்டின் சட்டம்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் புதிய அரசாங்கம் அதாவது பெண் பிரதமர் பதவியேற்றதன் பின்னர் மகளிர் தின மகத்தான மாதத்தில் அனுராதபுரத்தில் முன்னாள் இராணுவ வீரரினால் பெண் வைத்தியர் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

யுத்த குற்றச்சாட்டு இராணுவத்துக்கு தண்டனை வழங்காமையே வைத்தியர் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டமைக்கு காரணம்! | Doctor Assaulted Due To Army War Crimes Impunity

இந்த சம்பவமானது ஒட்டுமொத்த நாட்டின் பெண்களின் பாதுகாப்புக்கு சவால் விடுப்பதாகவும் நாட்டின் சட்டம் ஒழுங்கை சவாலுக்கு உட்படுத்தும் விடயமாக பார்க்கிறோம்.

ஒரு நாடு சமூக பொருளாதார கலாச்சார நீதியாக அபிவிருத்தி அடைய வேண்டுமானால் அந்த நாட்டில் பெண்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

மோடி - ரணில் இரகசிய உறவை தகர்த்த முக்கிய சக்தி

மோடி - ரணில் இரகசிய உறவை தகர்த்த முக்கிய சக்தி

 அனுராதபுரத்தில் பெண் வைத்தியர்

நாட்டில் புதிய அரசாங்கம் ஒன்று பதவியேற்றுள்ளது பெண்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்ற மகிழ்ச்சியான நிலைப்பாடு தற்போது அனுராதபுரத்தில் பெண் வைத்தியர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை மூலம் பெண்கள் மத்தியில் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. '

யுத்த குற்றச்சாட்டு இராணுவத்துக்கு தண்டனை வழங்காமையே வைத்தியர் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டமைக்கு காரணம்! | Doctor Assaulted Due To Army War Crimes Impunity

இறுதி யுத்தத்தின் போது தமிழ் பெண்கள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் சர்வதேச நீதியை தமிழ் மக்கள் கேட்டிருக்கின்ற நிலையில் குறித்த சம்பவத்தை சர்வதேசம் உற்று நோக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போதே உயிரிழந்த அவுஸ்திரேலிய வீரர்: வெளியான காரணம்

கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போதே உயிரிழந்த அவுஸ்திரேலிய வீரர்: வெளியான காரணம்

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US