கொரோனா விடயத்தில் கொழும்பு பாதுகாப்பானது என கருதவேண்டாம்! ரோசி சேனாநாயக்க
கொரோனா தொற்று விடயத்தில் கொழும்பு தற்போது பாதுகாப்பானது என்று கருதவேண்டாம் என்று கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர அதிகார எல்லைக்குள் மொத்தம் 12,255 கொரோனா நோயாளிகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதில் கொழும்பு மாநகரசபையின் 292 ஊழியர்களும் அடங்குகின்றனர். நேற்று மாத்திரம் 950 பிசிஆர் சோதனைகளை மேற்கொள்ளப்பட்டன.
அதில் இருபத்தைந்து பேர் தொற்றுடன் கண்டறியப்பட்டனர். மேலும் 600 பேரின் முடிவுகள் இன்னும் வரவில்லை. எனவே கொழும்பு இப்போது பாதுகாப்பானது என்று ஒருபோதும் கருத வேண்டாம் என்று குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸூக்கு முன்னர் இருந்ததைப் போன்று சாதாரண வாழ்க்கையை வாழ முடியும் என்று நினைக்க வேண்டாம்.இருப்பினும், கொரோனா வைரஸூடன் வாழ முடியும் என்றும் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam