நாடளாவிய ரீதியில் தீபாவளி கொண்டாட்டங்கள்

Diwali Sri Lankan Tamils Batticaloa Jaffna Hatton
By Independent Writer Oct 31, 2024 11:50 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

உலக வாழ்  தமிழர்கள் இன்றையதினம் தீபாவளி பண்டிகை வெகு  சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இலங்கையிலும் நாடளாவிய ரீதியில்  மக்கள் தீபாவளி  கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு ஆலயங்களிலும் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளதுடன், மக்கள் புத்தாடை அணிந்து ஆர்வமாக ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபடுவதைக் காணக் கூடியதாக உள்ளது.


இதன்படி, கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தீபாவளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளன.

நாடளாவிய ரீதியில் தீபாவளி கொண்டாட்டங்கள் | Diwali Festival

மேலும், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சிவனாலயத்தில் தீபாவளி சிறப்பு பூஜை வழிபாடுகள் பொலிஸாரினால் இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தீபாவளி தினத்தை முன்னிட்டு வட்டுக்கோட்டை பொலிசாரின் ஏற்பாட்டில் பண்ணாகம் வழக்கம்பரை அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இன்றையதினம் இடம்பெற்றன.

நாடளாவிய ரீதியில் தீபாவளி கொண்டாட்டங்கள் | Diwali Festival

நாட்டில் அமைதியையும், சமாதானத்தையும் வேண்டக இந்த பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. 


இதேவேளை, மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீபாவளி பண்டிகையை  இன்று வெகுவிமர்சியாக கொண்டாடினார்கள்.

ஹட்டன் பகுதியில் அட்டன் அருள் மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான குருக்கள் ஷன் மதுரன் குருக்கள் தலைமையில் தீபாவளி விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன.   

நாடளாவிய ரீதியில் தீபாவளி கொண்டாட்டங்கள் | Diwali Festival

விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும் இவ்வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அத்தோடு மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US