பிரான்ஸ், ஜேர்மன், சுவிட்சர்லாந்திற்கு பனை உற்பத்திகள் விநியோகஸ்தர்கள் நியமனம்
France
Germany
Swizerland
Arunthika pernando
By Rakesh
பனை அபிவிருத்திச் சபையின் முயற்சியின் பயனாகவும், வரலாற்றில் முதன் முறையாகவும் பிரான்ஸ், ஜேரமன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பனை உற்பத்திகள் விநியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு, விடயத்துக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தலைமையில் பாரிஸ் நகரில் இடம்பெற்றுள்ளது.
பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் கிருஷாந்த பதிராஜ மற்றும் விநியோகஸ்தர்களாக நியமனம் பெற்றுள்ள டியூக் இளங்கோ, அருமைத்துரை சிவராவூரன் ஆகியோருக்கு இடையிலான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
பிரான்ஸிற்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஷனிகா ஹிரிம்புரேகம மற்றும் தூதரக அதிகாரிகளும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
புதிய ஆண்டைத் திட்டமிடுவது..! 2 நாட்கள் முன்
புத்தாண்டில் நிகழும் முதல் சுக்கிரன் பெயர்ச்சி... பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசியினர் Manithan
பண விஷயத்தில் புதிய தீர்ப்பு கூறி மனோஜிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
அம்பானி வீட்டு புத்தாண்டு கொண்டாட்டம் - நீதா அம்பானி அணிந்திருந்த ஆடையின் விலை எவ்வளவு தெரியுமா? News Lankasri
44 பந்தில் சிக்ஸர் அடித்து இலங்கை வீரர் முதல் சதம்! சிக்ஸர்மழையால் கதிகலங்கிய நியூசிலாந்து அணி News Lankasri
Daily Rasipalan: சனி பகவான் அருளால் புத்தாண்டில் உருவாகும் ராஜயோகம்.. அதிர்ஷ்டம் அடிக்கும் ராசிகள் Manithan
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US