வவுனியாவில் நிகழ்நிலை மூலம் பதிவு செய்து வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகம்

Sri Lanka Police Sri Lanka Fuel Crisis Petrol diesel price
By Thileepan Jun 20, 2022 06:41 AM GMT
Report

வவுனியாவில் பெட்ரோல் விநியோகத்தை சீராக ஒழுங்கமைக்கும் வகையில் ஒவ்வொரு வாகனங்களுக்கும் எரிபொருள் விநியோக அட்டைகளை வழங்கி நிகழ்நிலை மூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இராணுவ அதிகாரிகள், பொலிசார், திணைக்கள தலைவர்கள், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் ஆகியோருடன் நேற்று(19) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் நிகழ்நிலை மூலம் பதிவு செய்து வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகம் | Distribute Fuel For Vehicle Registered In Vavuniya

வவுனியா மாவட்டத்தில் பெட்ரோல் விநியோகத்தை ஒழுங்குபடுத்தும் முகமாக பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து விசேட நடைமுறை ஒன்று பின்பற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிகழ்நிலையில் பதிவு

அதன் அடிப்படையில் அனைத்து வாகனங்களுக்கும் எரிபொருள் அட்டைகள் வழங்கப்பட்டு அதனை நிகழ்நிலையில் பதிவு செய்து வாரத்திற்கு ஒரு தடவை எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் வாகன இலக்கங்களுடன் நிகழ்நிலையில் பாதுகாப்பு தரப்பினர் பதிவு செய்யவுள்ளனர் எனவும் சிலர் அதிகளவு பெட்ரோலை பல எரிபொருள் நிரப்பு நிலைங்களில் பெற்று விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வவுனியாவில் நிகழ்நிலை மூலம் பதிவு செய்து வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகம் | Distribute Fuel For Vehicle Registered In Vavuniya

குறித்த நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும், நேற்றைய தினம் பெட்ரோல் சிட்டைகள் வழங்கப்பட்டவர்களுக்கு நிகழ்நிலையில் பதிவு செய்து எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் மாஃபியாக்கள்

அத்துடன் இந்தவாரம் முதல் பெட்ரோல் அட்டைகள் வவுனியாவிலும் விநியோகிக்கப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் நிகழ்நிலை மூலம் பதிவு செய்து வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகம் | Distribute Fuel For Vehicle Registered In Vavuniya

இதேவேளை, வவுனியாவில் தற்போது பெட்ரோல் 800 தொடக்கம் 1500 ரூபாய் வரையிலும், டீசல் 800 ரூபாய்க்கும் சில எரிபொருள் விற்பனை மாஃபியாக்களால் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், மக்கள் நீண்ட வரிசையில் பல நாட்கள் பெட்ரோலுக்காக காத்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இதனால் இச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் இது நடைமுறைப்படுத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US