காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களை வலுப்படுத்தி அவர்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவது தொடர்பான கலந்துரையாடல்
காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களை வலுப்படுத்தி அவர்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(27) நடைபெற்றது.
கலந்துரையாடல்
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைவர் விஜித ரோஹன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

கலந்துரையாடலில் கிளிநொச்சி காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் பிராந்திய இணைப்பாளர் கிரிசாந்தி ரத்னாயக்கா ,காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் ,இழப்பீட்டுக்கான அலுவலக உத்தியோகத்தர்கள் ,தெரிவு செய்யப்பட்ட காணாமல் போனவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 19 மணி நேரம் முன்
அடுத்த டிராமாவை போட்ட குணசேகரன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan