எரிவாயு வெடிப்பால் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்க கலந்துரையாடல்: செய்திகளின் தொகுப்பு(Video)
Srilanka
People
Gas
Discussion
By Kanamirtha
எரிவாயு தொடர்பான வெடிப்புச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து நாளை மறுதினம் கலந்துரையாடப்படும் என நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
இன்று நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு தொடர்பான வெடிப்புகள் பதிவாகியுள்ளன. எரிவாயு, மண்ணெண்ணெய், பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்காக இன்றும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
போதியளவு பொருட்கள் வழங்கப்படாமையால் சந்தை பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US