சிறுபான்மை மக்கள் மத்தியில் காணப்படும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல்
சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் தற்போது அதிகம் நிலவும் நிலவும் பிரச்சினைகள் தொடர்பிலும், அவற்றுக்குத் தீர்வு காண்பது தொடர்பிலும் கலந்துரையாடல் ஒன்று நேற்று (11.04.2026) மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் நடைபெற்றது.
கிழக்கு சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் புகாரி முகம்மட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்வலர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
பரபரப்பான 12 மணிநேர பேச்சுவார்த்தை: அடுத்து என்ன நடக்கும்..! பாகிஸ்தானிலிருந்து அவசரமாக வெளியேறும் அமெரிக்கா
இதன்போது சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் தற்போது காணப்படும் காணி, மொழி, அசுவசும செயற்பாடு, பொருளாதாரம், உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டன.
பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு
இப்பிரச்சினைகளில் காணி, மொழி, மற்றும் அஸ்வசும செயற்பாடுகள், ஆகியவற்றில் சிறுபான்மை மக்கள் மத்தியில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் இழைக்கப்படும் அநீதிகள், தொடர்பிலும், அவற்றுக்கு எதிர்காலத்தில் எவ்வாறு தீர்வு காணுதல், என்பது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டன.
அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட விமானத்தில் பாகிஸ்தானுக்குள் திடீரென்று களமிறங்கியுள்ள மூத்த IRGC அதிகாரிகள்
இவ்வாறாக சிறுபான்மை மக்கள் மத்தியில் காணப்படும் விடயங்களுக்குத் தீர்வு காணும் வகையில் அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திடம் பரிந்துரைகளை எடுத்துரைத்து கலந்துரையாடல்களை மேற்கொள்வது எனவும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.



100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவிட்ட டிரம்ப்: ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக தாக்குதல் நிறுத்தம் News Lankasri
பெர்லினில் மக்கள் கூட்டத்தின் மீது பாய்ந்த வாகனம்: சந்தேக நபரை சுட்டுக் கொன்ற பொலிஸார் News Lankasri