புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினருக்கும் பிரதி அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல்
Mullaitivu
Sri Lankan Peoples
By Independent Writer
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினருக்கும், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் அண்மையில் புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது புதுக்குடியிருப்பு வணிகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தங்கம் வாங்க மகிழ்ச்சியாக காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம்! குறைந்த வேகத்தில் சடுதியாக அதிகரிக்கும் பெறுமதி
கோரிக்கை முன்வைப்பு
இந்த சந்தர்ப்பத்தில் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்துக்கென கட்டடம் இல்லாதது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும், புதுக்குடியிருப்பிலிருந்து கொழும்புக்கான ஏசி பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.





Mrs. M. Angaleeswari
4.9 54 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam
கார்க் தீவுக்கு குறி! முக்கிய வான்வழி படைத் தளபதிகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா News Lankasri
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US