முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட அனர்த்த முன்னெச்சரிக்கை
Mullaitivu
By Shan
அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அனர்த்த முன்னெச்சரிக்கை நேற்று (09.01.2026) மாலை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ள ஆழ்ந்த காற்றழுத்தம் நாளை மதியம் மற்றும் மாலை திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் கடந்து செல்ல வாய்ப்புள்ளது.
காற்று நிலை
அதனால், முல்லைத்தீவில் நேற்று இரவு மற்றும் இன்று கனமழை மற்றும் கடுமையான காற்று நிலை ஏற்படலாம்.

முல்லைத்தீவு விவசாயிகள் நித்தகைக்குளம் மற்றும் தண்ணிமுறிப்பு பிரதேச வயல்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கடற்றொழிலாளர்கள் கடல் அலை உயர்வாக இருக்கும்.
அதனால் கரையோரப் பகுதியில் உள்ள மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களில் வைத்துக்கொள்ளுமாறும் தகவல் விடுத்துள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 41 நிமிடங்கள் முன்
புடின் அமைதியை விரும்பவில்லை! மூன்றாம் உலகப் போருக்கு தயாராகுங்கள்: ஐரோப்பிய நாடொன்றின் அமைச்சர் News Lankasri
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US