அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Government
By Kamel
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஊடகவியலாளர் தினித் சின்தக்க கருணாரட்ன இன்று(08) நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை தனது பதவிக்கான கடமைகளையும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
தினித் ஜனாதிபதியின் ஊடக ஆலோசகராக கடமையாற்றியதுடன் பிரபல பத்திரிகையொன்றின் ஆசிரியர் பீடத்திலும் கடமையாற்றியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச பதவி காலம்

மேலும், அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக இதுவரை காலமும் மொஹான் சமரநாயக்க பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி காலத்தில் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்... என்ன தெரியுமா? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US