அவை நடுவில் அமர்ந்து எதிர்ப்பில் ஈடுபட்ட திலிப் வெதஆராச்சி

Parliament of Sri Lanka Dilip Wedaarachchi Sri Lanka Budget 2023
By Steephen Nov 21, 2022 09:11 AM GMT
Report

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு வரவு செலவுத்திட்டத்தில் தீர்வு வழங்கப்படவில்லை எனக்கூறி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சி இன்று அவை நடுவில் அமர்ந்து எதிர்ப்பில் ஈடுபட்டார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றிய பின்னர், அவை நடுவுக்கு வந்து அவர் கீழே அமர்ந்துக்கொண்டார்.

மீன்களை பிடித்து வரும் மீனவர்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை

Dilip wedaarachchi-திலிப் வெதஆராச்சி

முன்னதாக வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் பல நாட்கள் கடலுக்குள் சென்று மீன்களை பிடித்து வருகின்றன.எனினும் மீன்களை பிடித்து வரும் மீனவர்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை.

21 ஆம் திகதி தேசிய மீனவர் தினத்தில் மீனவர்கள் அனாதரவாக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு கப்பல்கள் வந்து இலங்கை கடல் எல்லைக்குள் மீன்களை கொள்ளையிடுகின்றன.

சீனாவில் இருந்து இரகசியமாக லின்னா மீன் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால், மீனவர்கள் பிடிக்கும் மீன்களை விற்பனை செய்ய முடியாதுள்ளது.

இது சம்பந்தமாக மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுக்கு அறிவித்து, ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தினேன். மீன்பிடி அமைச்சர் விடயத்தை ஒப்புக்கொண்டார் என திலிப் வெதஆராச்சி நாடாளுமன்றத்தில் கூறினார்.

அவை நடுவில் சென்று அமர்ந்த திலிப் வெதஆராச்சி

அவை நடுவில் அமர்ந்து எதிர்ப்பில் ஈடுபட்ட திலிப் வெதஆராச்சி | Dilip Wedaarachchi Sat Middle Parliament Protest

உரையின் பின்னர் கருத்து வெளியிட்ட வெதஆராச்சி, நாடாளுமன்ற கூட்டம் முடியும் வரை அவை நடுவில் அமர்ந்தும் உபவாசம் இருக்க போவதாக கூறி, அவை நடுவில் சென்று அமர்ந்துக்கொண்டார்.

அப்போது அவை தலைமை தாங்கிய குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் ராமநாதன், நாடாளுமன்றத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்காக சென்று ஆசனத்தில் அமருமாறு கோரினார்.

இதனையடுத்து சுமார் 10 நிமிடங்கள் அவை நடுவில் அமர்ந்திருந்த திலிப் வெதஆராச்சி எழுந்து சென்று ஆசனத்தில் அமர்ந்துக்கொண்டார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US