ஒமிக்ரோன் தொற்றுடன் பயணிகள் இலங்கை வந்தார்களா? சுற்றுலா அமைச்சு வெளியிட்ட தகவல்
covid19
people
omicron variant
By Vethu
கடந்த 14 நாட்களுக்குள் ஒமிக்ரோன் வைரஸ் கண்டறியப்பட்ட ஆபத்தான நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கை வரவில்லை என சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒமிக்ரோன் எனப்படும் ஆபத்தான கோவிட் தொற்று தென்னாபிரிக்கா, நெமீபியா, பொட்ஸ்வானா, சிம்பாவே, லெஸதோ மற்றும் சுவாஸிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த எந்த ஒரு பயணியும் இலங்கைக்கு வரவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிவரங்களுக்கமைய இந்த விடயம் உறுதியாகியுள்ளதென சுற்றுலா அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஒமிக்ரோன் தொற்று குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US