தென் அமெரிக்காவில் வந்திறங்கியது வேற்றுக்கிரகவாசிகளா..! யாரும் அறியாத இரகசியங்கள்
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள பேரு நாட்டின் நாஸ்கா பாலைவனம் பகுதியில் காணப்படும் பிரம்மாண்டமான தரைப்பரப்புச் சித்திரங்கள் “நாஸ்கா கோடுகள்” என அழைக்கப்படுகின்றன.
இந்த கோடுகள் மற்றும் வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு, பூமியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏலியன்கள் நடமாடியிருக்கலாம் என்ற கருத்துகள் சிலரால் முன்வைக்கப்படுகின்றன.
அட்டமஸ்தானாதிபதி கைது விவகாரம் : 15 வயது சிறுமியைத் தவறாகச் சித்தரித்த அமுனுகமவுக்குக் கடும் கண்டனம்
மேலும், அந்த காலத்து பழங்குடியினர் இவ்வாறான மர்ம சக்திகளை கடவுள்களாக கருதி வழிபட்டதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
அப்படியானால் உண்மையில் ஏலியன்கள் பூமிக்கு வந்துள்ளனவா? ஏலியன் வருவதன் நோக்கம் என்ன? மனிதர்களுடன் அவர்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா? போன்ற பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு “உண்மையின் தரிசனம்” நிகழ்ச்சி விளக்கம் கொடுக்கிறது.