தயார் நிலையில் புலம்பெயர் தமிழர்கள்! இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ள விடயம்
தடை செய்யப்பட்ட கட்டார் தொண்டு நிறுவனத்தின் தடை நீக்கப்பட்டுள்ளது, டொலர் அதிகமாக வருவதற்காக இவ்வாறு தடை நீக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று புலம்பெயர் அமைப்புகளின் தடைகளையும் நீக்க வேண்டும் என அவர் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், எமது நாட்டில் முதலீடு செய்ய புலம்பெயர் தமிழர்கள் தயாராக உள்ளனர். இனவாத ரீதியான தடைகள் நீக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 10 மணி நேரம் முன்

சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு! News Lankasri

என்னா மேடம் பேச்சு வரலையா? தெனாவட்டுடன் சுற்றும் ராதிகாவிற்கு நச் என பதிலடி கொடுத்த பாக்கியா Manithan

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் நித்யஸ்ரீயா இது?- தலைமுடியை இப்படி மாற்றி ஆளே மாறிவிட்டாரே? Cineulagam
