முகநூல் முழுவதும் முட்டாள்கள்! தயாசிறி ஜயசேகர கடும் விமர்சனம்

Facebook Dayasiri Jayasekara
By Aanadhi Jul 06, 2026 04:47 AM GMT
Report

முகநூல் முழுவதும் முட்டாள்கள் நிறைந்திருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கடுமையான விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளார்.

முகநூல் 'முட்டாள்களால் நிரம்பி வழிகிறது' என்றும், 'அறிவார்ந்த விவாதங்களில் ஈடுபடும் இடம் அல்ல' என்றும் நம்புவதால், அதைத் தாம் பயன்படுத்துவதில்லை என்று கூறியுள்ளார்.

ஒரு பொது நிகழ்ச்சியில் உரையாற்றிய போது அவர் இந்த விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

முதல் தடவையாக முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு விரைவில் தடுப்புக் காவல்

முதல் தடவையாக முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு விரைவில் தடுப்புக் காவல்

தொடர்ந்தும் கூறுகையில், அர்த்தமுள்ள விவாதங்களுக்கான ஒரு களமாக முகநூலைக் கருதாததால், அந்த சமூக ஊடகத் தளத்தைத் தவிர்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அறிவாளிகள் வாதிடக்கூய களம் அல்ல

'நான் முகநூலுக்குச் செல்வதில்லை, ஏனெனில் அது முட்டாள்கள் நிறைந்தது. அது அறிவாளிகள் வாதிடக்கூய ஒரு களம் அல்ல. அதனால்தான் நான் அங்கு செல்வதில்லை, அதைப் பார்ப்பதும் இல்லை' என்று அவர் கூறினார்.

முகநூல் முழுவதும் முட்டாள்கள்! தயாசிறி ஜயசேகர கடும் விமர்சனம் | Dhayasiri Jayasekara Statement

எதிர்க்கட்சி அரசியல்வாதிகளைக் குற்றவாளிகள், இனவாதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அல்லது ஊழல்வாதிகள் என்று முத்திரை குத்தி, அவர்களின் நற்பெயரைக் கெடுக்க அரசாங்கம் முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியே தயாசிறி ஜயசேகர இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது இதுபோன்ற முத்திரைகள் குத்தப்பட்டால், தங்கள் மீதான களங்கத்தைத் துடைத்து , அரசியல் பணிகளைத் தொடர்வது கடினமாகிவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு வரும் பசில் ராஜபக்ச தொடர்பில் மகிந்த வெளியிட்ட முக்கிய தகவல்

இலங்கைக்கு வரும் பசில் ராஜபக்ச தொடர்பில் மகிந்த வெளியிட்ட முக்கிய தகவல்

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US