சீரான வடிகாலின்மையால் வெள்ளத்திற்குள் சூழ்ந்துள்ள தர்மபுரம் சந்தை (Photos)
Flood
People
Market
Khilinochchi
By Independent Writer
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தர்மபுரம் பொதுச்சந்தை சீரான வடிகாலின்மையால் வெள்ளத்திற்குள் சூழ்ந்துள்ளதாக வியாபாரிகளும், பொது மக்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு தடவையும் மழை பெய்யும் போது சந்தை வெள்ளத்தினால் சூழப்பட்டிருப்பதனால் பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பெரும் நெருக்கடி ஏற்படுகின்றது எனத் தெரிவித்துள்ளனர்.
பல தடவைகள் கரைச்சி பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் அவர்கள் இதுவரை வெள்ளம் வடிந்தோடும் வகையில் சீரான வடிகாலமைப்பினை ஏற்படுத்தி தரவில்லை எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri
நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நெல்லிக்காய்- இந்த உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிட்டால் இரட்டிப்பு பலன்கள்! Manithan
இன்னொரு பட வாய்ப்பு.. படுக்கைக்கு வர வேண்டும்! தென்னிந்திய இயக்குனர் மீது ஹிந்தி நடிகை புகார் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US