கந்தளாய் பொலிஸாரினால் வழங்கப்பட்ட தன்சல்
Sri Lanka
Eastern Province
By Yoosuf
கந்தளாய் பொலிஸாரினால் பொசன் தினத்தையொட்டி தன்சல் வழங்கப்பட்டுள்ளது.
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, இன்று கந்தளாய் பொலிசாரினால் பொதுமக்களுக்கு தன்சல் வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள்
கந்தளாய் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி லக்மல் ரத்னாயக்க தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் 300 கிலோ கோதுமை மாவில் சுடப்பட்ட கோதுமை ரொட்டியும், அதனுடன் சம்பலும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பெற்றுச் சென்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US