வர்த்தகப்பிரிவில் தம்பலகாமம் மாணவி முதலிடம்
Trincomalee
Sri Lankan Peoples
G.C.E.(A/L) Examination
Education
By H. A. Roshan
வெளியாகிய உயர் தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் திருகோணமலை - தம்பலகாமம் தெலுங்குநகர் பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா மகேந்திரன் வர்த்தகப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
மூன்று பாடங்களிலும் அதி விசேட திறமை சித்தியான A சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
கணக்கியல், வியாபார கற்கை, பொருளியல் போன்ற பாடங்களில் மூன்றிலும் A சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

தனது அயராத முயற்சியின் பயனாக கற்ற கல்வியினால் குறித்த இலக்கை அடைந்துள்ள இம் மாணவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
YOU MAY LIKE THIS VIDEO
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US