அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை மேலும் குறைந்தது
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lanka Food Crisis
By Benat
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு - புற்கோட்டை மொத்த சந்தையில் சீனி மற்றும் பருப்பு ஆகியவற்றின் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய விலை விபரம்
இதற்கமைய, கடந்த வாரம் 400 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் பருப்பின் விலை, 25 ரூபாவால் குறைக்கப்பட்டு, 375 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
250 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 235 ரூபா என்ற அடிப்படையில் மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US