கிளிநொச்சியில் கடந்த ஆண்டில் 10 மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் கமநலஅபிவிருத்தி திணைக்களத்தினூடாக 10 மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தி வேலைத்திட்டஙக்ள் கடந்த ஆண்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திணைக்கள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கமநல அபிவருத்தி திணைக்களத்தின் கீழான அபிவிருத்தி வேலைகளுக்கு 10 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்று அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி, உமையாள்புரம் கழிவு வாய்க்கால் புனரமைப்பு, உருத்திரபுரம் குளத்தின் கழிவு வாய்க்கால் புனரமைத்தல், கிளிநொச்சி - இராமநாதபுரம், பளை, பூநகரி, உருத்திரபுரம், அக்கராயன் குளம் ஆகிய கமநலசேவை நிலையங்களின் அபிவிருத்தி வேலைகளுக;குமாக மேற்படி நிதி கிடைக்கப்பெற்று அவ்வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல்
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam