சிங்கப்பூரில் இருக்கும் அபிவிருத்தி ஏன் இலங்கையில் இல்லை! அநுர அரசில் சட்டங்கள் கடுமையாக்கப்படுமா
இலங்கையை மீண்டும் ஓர் சிங்கப்பூராக மாற்றுவோம் என்றெல்லாம் இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள், ஆளும் தரப்பினர் மக்களிடம் வாக்குகள் அளித்திருந்தனர்.ஆனால், இதுவரையில் இலங்கை சிங்கப்பூராக மாறவும் இல்லை.எந்தவொரு மாற்றமும் நிகழவில்லை.
ஆரம்பத்தில் இலங்கையை மாதிரி தான் சிங்கப்பூரை அபிவிருத்தி அடையச் செய்ய வேண்டும் என அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்தனர்.தற்போது, எல்லோரும் வியர்ந்து பார்க்கும் அளவுக்கு சிங்கப்பூர் வளர்ந்து இருக்கின்றது.
இந்தநிலையிலே,ஜனாதிபதிக்கும் ,பிரதமருக்கும் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்து ஒழுங்கான திட்டமிடலும் தெரியப்படுத்தி செயற்பட்டாலும் நாட்டை சிறந்த நிலைக்கு கொண்டு வரலாம் என சிங்கப்பூரில் 16 வருடங்களாக ஆசிரியர் சேவையில் ஈடுபட்டு வரும் முத்துசுவாமி ஞானதாஸ் தெரிவித்துள்ளார்.
லங்காறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் இருக்கும் அபிவிருத்தி ஏன் இலங்கையில் இல்லை என அவர் குறிப்பிட்ட விடயங்களை கீழே உள்ள காணொளியில் காணலாம்.
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
நேட்டோ தலைவருடன் சந்திப்பு... பிரித்தானியா உட்பட 8 நாடுகள் மீதான வரியை ரத்து செய்த ட்ரம்ப் News Lankasri