தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி காரணமாகவே நாடு பொருளாதார அபிவிருத்தியடைந்துள்ளது! அமைச்சர் சமந்த வித்தியாரத்ன

Badulla Economy of Sri Lanka National People's Power - NPP Samantha Vidyaratna NPP Government
By Aanadhi May 31, 2026 10:59 AM GMT
Report

தற்போதைய அரசாங்கத்தின் சரியான ஆட்சிமுறை காரணமாகவே நாடு தனது தற்போது பொருளாதார வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருப்பதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

பதுளையில் நடைபெற்ற கமத்தொழில் சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்றின் போது அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அநுராதபுரத்தில் சோகம்..! பெற்றோரின் கண் முன்னாலே உயிரிழந்த 2 வயது குழந்தை

அநுராதபுரத்தில் சோகம்..! பெற்றோரின் கண் முன்னாலே உயிரிழந்த 2 வயது குழந்தை

 நாட்டின் பொருளாதாரம்

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

முந்தைய அரசாங்கங்களால் தீர்க்கப்படாத மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட பல பிரச்சினைகளுடன் தான் நாங்கள் அரசாங்கத்தைப் பொறுப்பேற்றோம். தேசிய மக்கள் சக்தி ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஒன்றரை ஆண்டு கால குறுகிய காலத்தில் நாட்டைக் கட்டமைப்பதில் பல பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி காரணமாகவே நாடு பொருளாதார அபிவிருத்தியடைந்துள்ளது! அமைச்சர் சமந்த வித்தியாரத்ன | Developed Economically Rule National People Power

குறிப்பாக, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான போர்ச் சூழல் காரணமாக உலகச் சந்தையில் எண்ணெய், எரிவாயு மற்றும் உரங்களின் விலை உயர்வு நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

'இந்தப் பிரச்சினைகளை எதிர்கொண்ட போதிலும், இந்த அரசாங்கத்தின் சரியான ஆட்சிமுறை காரணமாகவே நாடு இந்த நிலையில் உள்ளது.

கோடீஸ்வர தொழிலதிபரைக் கடத்தி தங்கம் கொள்ளையடித்த பொலிஸார்!

கோடீஸ்வர தொழிலதிபரைக் கடத்தி தங்கம் கொள்ளையடித்த பொலிஸார்!

பொருளாதார வளர்ச்சிப்பாதை

பொருளாதார வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. இல்லையெனில், என்ன மாதிரியான நிலைமை ஏற்பட்டிருக்கும் என்பதை நாம் பார்த்திருப்போம்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி காரணமாகவே நாடு பொருளாதார அபிவிருத்தியடைந்துள்ளது! அமைச்சர் சமந்த வித்தியாரத்ன | Developed Economically Rule National People Power

அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் வித்தியாரத்ன, பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகத்தினர் மீதான சட்ட நடவடிக்கைகளினால், அவர்களுடன் தொடர்புடைய அரசியல் குழுக்கள் பீதி நிலையில் இருக்கின்றனர்.

சட்டம் பாகுபாடு காட்டாது, முன்னாள் ஜனாதிபதிகளோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களோ குற்றம் புரிந்திருந்தால், அவர்களை நீதியின் முன் நிறுத்த அரசாங்கம் தயங்காது நாடு தூய்மைப்படுத்தப்படும் என்றும், இனி யாரும் திருடவோ அல்லது மோசடி செய்யவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறிய அமைச்சர் வித்யாரத்ன, பொதுப் பணம் அபிவிருத்திப் பணிகளுக்குச் செலவிடப்படுவதால், அது முறையாகவும் தரமாகவும் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய அரசாங்கமும் விவசாய அமைப்புகளும் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US