புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகளின் உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு!
Sri Lanka
Department of Prisons Sri Lanka
Prisons in Sri Lanka
By Renuka
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கைதிகள் தங்களது உறவினர்கள் சந்திப்பதற்கான வாய்ப்புகளை வழங்கச் சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, இன்றைய தினம் (13.04.2023) முதல் எதிர்வரும் 14 மற்றும் 15 ஆகிய நாட்கள் சந்திப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

போதுமான உணவு பொதி
மேலும், கைதிகளைச் சந்திப்பதற்காக வரும் உறவினர்கள், ஒருவருக்கு போதுமான உணவு பொதி மற்றும் இனிப்பு பண்டங்களைக் கொண்டு வர முடியும் என சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது.
அத்துடன், சகல சிறைச்சாலைகளிலும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
பிரித்தானியாவில் திருமணம்... குடும்பம் ஒன்று விமான நிலையம் செல்லும் வழியில் கோர சம்பவம் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US